Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டித்தொட்டியை கலக்க பட்ஜெட் விலையில் மீண்டும் வந்த Realme Narzo 10A!

Advertiesment
பட்டித்தொட்டியை கலக்க பட்ஜெட் விலையில் மீண்டும் வந்த Realme Narzo 10A!
, திங்கள், 13 ஜூலை 2020 (12:51 IST)
ரியல்மி ஸ்மார்ட்போனின் புதிய படைப்பான நார்சோ 10A இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
 
கடந்த மாதம் அறிமுகமாகி விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் சலுகைகளுடன் குறைந்த எண்ணிக்கையில் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
ரியல்மி நார்சோ 10ஏ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ்
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
# ARM மாலி-G52 2EEMC2 GPU
# 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி eMMC 5.1 மெமரி
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி eMMC 5.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ், PDAF
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
# 5 எம்பி செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10W சார்ஜிங் 
 
சலுகை விவரம்: 
ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். 
கட்டணமில்லாத ஈ.எம்.ஐ விருப்பங்களை மாதம் ரூ.750 என்ற விதத்திலும் பெறலாம். 
ரியல்மி இந்தியா வலைத்தளத்தின் மூலம் பரிவர்த்தனை தள்ளுபடி கிடைக்கும்.
 
விலை விவரம்: 
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 9,999 
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 8,999

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பப்ஜி விளையாட பணம் தாரததால் ஆத்திரம்! – கடலில் குதித்து மாணவன் தற்கொலை!