Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரியல்மி 6ஐ விலை எப்படி? என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

Advertiesment
ரியல்மி 6ஐ விலை எப்படி? என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??
, ஞாயிறு, 12 ஜூலை 2020 (11:03 IST)
ரியல்மியின் புதிய படைப்பான ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இதன விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்படலாம். மேலும் இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
ரியல்மி 6ஐ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400 ×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
# 800MHz மாலி-G76 3EEMC4 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்பி மோனோ சென்சார்
# 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 4300 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு