Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4ஜி அவதாரம் எடுத்த நார்சோ: ரியல்மி அப்கிரேடட்!!

4ஜி அவதாரம் எடுத்த நார்சோ: ரியல்மி அப்கிரேடட்!!
, வியாழன், 25 ஜூன் 2020 (15:35 IST)
ரியல்மி பிராண்டு கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி நார்சோ 10ஏ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ்
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
# ARM மாலி-G52 2EEMC2 GPU
# 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி eMMC 5.1 மெமரி
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி eMMC 5.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ், PDAF
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
# 5 எம்பி செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10W சார்ஜிங்
 
விலை விவரம்: 
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 9999 
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 8999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸுக்கு பின்பு பருவநிலை மாற்றம்: தலைக்கு மேல் தொங்கும் பருவநிலை அபாயம்