Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலக்கலாய் சந்தைக்கு வந்துள்ளது Oppo Find X2 Pro Lamborghini Edition!!

Advertiesment
கலக்கலாய் சந்தைக்கு வந்துள்ளது Oppo Find X2 Pro Lamborghini Edition!!
, சனி, 11 ஜூலை 2020 (16:14 IST)
ஒப்போ நிறுவனம் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் அறிமுகமாகியுள்ளது. 
 
ஒப்போ நிறுவனத்தின் படைப்பான ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த மாடலின் லம்போர்கினி எடிஷன் வெளியாகியுள்ளது. இதன் விற்பனை குறித்த தகவல் வெளியாகாத நிலையில் இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 3168x1440 பிக்சல் QHD+ OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, அட்ரினோ 650 GPU
# 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.1
# 12 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.0) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
# 48 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
# 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
# 4260 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைக்கண் பார்வை கிராமங்கள் மீதும் விழட்டும்: கமல்!