Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் தங்கப்பதக்கம்

Advertiesment
தமிழக வீரர் தங்கப்பதக்கம்
, திங்கள், 4 அக்டோபர் 2021 (21:27 IST)
உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் தங்கப்பதக்கம்  வென்றுள்ளார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச்சேர்ந்த சுரேஷ் பங்கேற்றார்.

இதில், மொத்தம் 27 நாடுகளைச் சேர்ந்த வீரர்ங்கள் பங்கேற்ற நிலையில் ஜூனியர் பிரிவில் சுரேஷ் ஆணழகன் பட்டத்தை வென்று சாதித்தார்.

அதேபோல், ஜூனியர் பிரிவில் வின்கேஷ் என்ற வீரர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!