பேத்தி இருக்கும் போது ஜாம் ஜாம்னு நடந்த பிரபல தயாரிப்பாளரின் மறுமணம்!

திங்கள், 11 மே 2020 (17:09 IST)
தெலுங்கு திரைத்துறையில் புகழ்பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜ்.

இவரது மனைவி அனிதா கடந்த 2017-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.

பின்னர் இவரது மகள் ஹன்ஷிதா ரெட்டி ஆசைப்பட்டதால் மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.

மகள் ஹன்ஷிதாவிற்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் எளிமையாக தில் ராஜ் திருமணம் நடைபெற்றது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மைக் அவங்ககிட்ட கொடுங்கன்னு சொன்ன கையில இப்படி கழுவ வச்சுட்டாங்களே குருநாதா...!