அதுசரி... அம்மா இம்புட்டு அழகா இருக்குறதால தான் பொண்ணு செதுக்கி எடுத்த சிலை மாதிரி இருக்காங்க!

திங்கள், 11 மே 2020 (10:43 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். 'பியாண்ட் த கிளவுட்ஸ்'படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவ்லஎன்னவென்றால்,  " அன்னையர் தினமான நேற்று தனது அம்மாவிற்கு வாழ்த்து கூறிய நடிகை மாளவிகா மோகனன், மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மாளவிற்கு ஒரு கூட்டம் ரசிகர்கள் இருந்தாலும், இப்போது அவரது அம்மாவிற்கு தனி கூட்டம் உருவாகிடும் போலிருக்கு அந்த அளவிற்கு அவரது அம்மாவையும் வர்ணித்து வருகின்றனர் இணையவாசிகள்.

#MalavikaMohanan with her Mom during #Master Audio Launch! #HappyMothersDay pic.twitter.com/j7ne0i5gvv

— Malavika Mohanan (@MalavikaM_Fans) May 10, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டஸ்கி ஸ்கின் என்றாலே தனி அழகு தான்... கிக்கு ஏத்தும் ஆதித்ய வர்மா பனிட்டா சந்து..!