Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12.66 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

Advertiesment
12.66 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
, சனி, 27 மார்ச் 2021 (06:28 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 12.66 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 126,675,782 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,778,818 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 102,142,660 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,754,304ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,850,898 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 561,118 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 23,272,146 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,407,323 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 307,326 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,824,095 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,908,373 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 161,275 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 11,292,849 குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - எம். ஆர்.விஜயபாஸ்கர்