Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா தொற்று ....இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு !

Advertiesment
Corona infection
, வெள்ளி, 26 மார்ச் 2021 (22:14 IST)
மஹாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத்தாண்டியுள்ளது.

எனவே இந்தப் பாதிப்பைக் குறைப்பதாற்காக புனே., அமராவதி உளிட்ட மாவட்டங்களில் இரவு ஊரடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் யவத்மால் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுஅள்ளது.

மஹாராஷ்டிராவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எணிக்கை 2,62,685 அதிகரித்துள்ளது. ஒரேநாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் அம்மாநிலத்தில் 53,795 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே மஹராஷ்டிர மாநிலத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர்