நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸுக்கான காத்திருக்கிறது. அவரது ரசிகர்களும் இப்படத்தை ஆலவுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் 21 ஆவது திருமண நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டு விஜய்யின் ரசிகர்கள் பலரும் கோவில்களில் விஜய் - சங்கீதா தம்பதிகளுக்காக சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் மற்றும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
சமூக வலைதளங்களில் விஜய் –சங்கீத தம்பதியரின் திருமணம் அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.