Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வனிதாவின் அண்ணனா இந்த நடிகர்? யாருமறியாத தகவல்!

வனிதாவின் அண்ணனா இந்த நடிகர்? யாருமறியாத தகவல்!
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (10:53 IST)
நடிகர் சஞ்சீவ் பிரபல நடிகை வனிதாவின் அண்ணன் என்பது திரையுலகிலேயே யாரும் அறியாத தகவல்.

நடிகர் விஜய்குமாரின் மகளான வனிதா சர்ச்சைகளை தன்னை சுற்றி பரப்பிக் கொண்டு வாழ்பவர். சமீபத்தில் அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டது தொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவிக்க அவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இப்போதுதான் பீஸ் மோட்க்கு சென்றுள்ளார். இதனால் இவரின் குடும்ப உறவினர்கள் கூட அவரிடம் நெருக்கமாக இருப்பது இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரை சூப்பர் ஸ்டாருமான நடிகர் சஞ்சீவ் வனிதாவுக்கு அண்ணன் முறையாம். எப்படி என்றால் வனிதாவின் தாய் மஞ்சுளாவின் சகோதரியின் மகன்தான் சஞ்சய் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதை மட்டும் பண்ணாதீங்க -ரசிகர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்!