Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நாட்களிலும் ஓய்வில்லாமல் நடிக்கும் ’வி’ நடிகர்!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (19:50 IST)
கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு நாள் கூட வீணாக்காமல் படங்களில் நடித்து வருகிறாராம்.

கொரோனா காரணமாக  5 மாதங்களாக முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா இப்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இதையொட்டி சில படங்களின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரே ஒரு நாள் கூட வீணாக்காமல் மாறி மாறி படங்களில் நடித்து வருகிறாராம். தற்போது மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments