Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில் ஸ்மித் உங்க fan-னு சொல்லிக்க பெருமையா இருக்கு… வனிதா விஜய்குமார் பதிவு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (15:05 IST)
வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்தது சம்மந்தமாக வனிதா விஜய்குமார் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிறிஸ் ராக்கை அவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வில் ஸ்மித் விருதைப் பெறுவதற்கு முன்பு நடந்தது. உண்மையில், நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக்  உடல் ரீதியாக கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார். இது ஆஸ்கர் மேடையில் தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது.

இதையடுத்து இந்த சம்பவத்தில் தான் எல்லை மீறிவிட்டதாக வில் ஸ்மித் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் ‘ மனைவிக்காக களமிறங்கும் ஆண்மை… தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் பண்பு… உங்களின் பெருமைமிகு ரசிகை என்பதில் பெருமைக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments