Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வாரத்தில் தொடங்கும் ‘தளபதி 66’ மற்றும் ‘அஜித் 61’ படப்பிடிப்பு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (14:43 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமும், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தை வம்சி இயக்க இருக்கிறார் என்றும் தில்ராஜூ தயாரிக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ‘அஜித் 61’ திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த 2 படங்களின் படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் தொடங்குவதால் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாயகன் படத்தில் கிடைத்த சிறு பொறிதான் ‘தக் லைஃப்’.. மணிரத்னம் பகிர்வு!

அப்துல் கலாம் பயோபிக் படமான ‘கலாம்’-ல் கதாநாயகனாக தனுஷ்… கேன்ஸ் விழாவில் வெளியான முதல் லுக் போஸ்டர்!

முள்ளும் மலரும் படத்தில் நானும் ரஜினியும் இணைந்து நடிக்க வேண்டியது… பல வருடங்கள் கழித்து கமல் பகிர்ந்த தகவல்!

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments