Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷஃபாலி வர்மாவுக்கு பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனை விருது

Advertiesment
ஷஃபாலி வர்மாவுக்கு பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனை விருது
, செவ்வாய், 29 மார்ச் 2022 (13:36 IST)
பிபிசி வளர்ந்துவரும் வீராங்கனை விருது கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டில்இந்திய பெண்கள் டி-20 அணியில் பங்கேற்று சர்வதேசப் போட்டிகளில் ஷஃபாலி வர்மா விளையாடினார்.
இந்த விருதுக்காக பிபிசிக்கு நன்றி தெரிவித்த அவர், "அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்காக விளையாடுவேன் என நம்புகிறேன்" என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லை விவசாயிடம் நூதன முறையில் ரூ1.17 லட்சம் மோசடி!