Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தட்டில் உணவருந்தும் நித்யா மேனன் – அசோக் செல்வன் வைரல் போட்டோ!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (21:11 IST)
கொரோனா காலத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில்,  சில நாட்களுக்கு முன் அரசு படப்பிடிப்புகளுக்கு சில தளர்வுகளுடன் அனுமதி வழங்கியது.

இதையொட்டி சினிமாத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நித்யா மேனன், அசோக் செல்வன் இணைந்து நடிக்கும் நின்னிலா நின்னிலா வெண்ணிலா என்ற படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அனி சசி என்பவர் இயக்கிவருகிறார். இப்படத்தின் ஹீரோ அசோக் செல்வனும், நித்யாமேனனும் சாப்பிடும்போது ஒரு வாரமும்  ஒரே தட்டில் சாப்பிட்டுள்ளனர்.  இப்படத்தை நித்யாமேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday Brunches ... :))

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது!

20 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ரி ரிலீஸாகும் விஜய்யின் திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments