Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஷ்டம், வலியின் இருக்கும் போது உதவியவர் ’’அவர்’’....இயக்குநர் பாண்டிராஜ் உருக்கம்

Advertiesment
கஷ்டம், வலியின் இருக்கும் போது உதவியவர் ’’அவர்’’....இயக்குநர் பாண்டிராஜ் உருக்கம்
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (19:36 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சசிகுமார். இவர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறினர். இயக்குநர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், உங்கள்  வாழ்க்கையை மாற்றிவ மனிதரை, உங்கள் வலி இருந்த காலத்தில் உங்கள் மீது கரிசனம் காட்டியவரை நீங்கள் எப்படி அழைப்பீர்கள் என்று அதில் பதிவிட்டு, என் வாழ்க்கையில் முதலாளி நண்பர், நலம் விரும்பு, நல்லது நினைப்பவர் என எல்லாமுமாக இருக்கும்  இயக்குநர் சசிக்குமார் இதை அனைத்தும் எனக்குச் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிடுள்ளார்.

மெரினா, நம்ம வீட்டுப் பிள்ளை கடைகுட்டி சிங்கம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிவர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

How do u name a person who has changed ur life? Who has given life to ur dreams? Who has cared in ur most painful times? Employer..,Friend..caretaker.. well-wisher.. Sasikumar sir has done all roles in my life. Happy birthday
sir

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பட ஷூட்டிங்…ஆட்டம் போட்ட கங்கனா ரனாவத்