Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தென்னமா பிக்பாஸ் ப்ரோமோஷனா? மானம் போகுறதுக்குள்ள பேண்ட் போடு!

இத்தென்னமா பிக்பாஸ் ப்ரோமோஷனா? மானம் போகுறதுக்குள்ள பேண்ட் போடு!
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (17:32 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.

இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தினம் தினம் ஒரு ஹாட் போட்டோ வெளியிட்டே பிரபலமாகி பிக்பாஸ் வாய்ப்பை பெற்றுள்ளதாக வெளிவரும் தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில் தற்ப்போது ஒத்த டாப்பில் மொத்த கவர்ச்சியையும் இறங்கியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ்... பிக்பாஸ் ப்ரோமோஷனுக்கே இப்படின்னா இன்னும் ஷோல பலமா இருக்கும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவதார் -2, அவதார் 3 எப்போது ரிலீஸ்...ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு !