ஜெயம் ரவி வெளியிட்ட ’’களத்தில் சந்திப்போம்’’ பட ஃபிரண்ட்ஷிப் பாடல்

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:36 IST)
நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் களத்தில் சந்திப்போம். இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு பாடலை யுவன் சங்கர் ராஜா கம்போஸ் மற்றும் அரேன்ஞ்ச் செய்து தந்துள்ளார். இப்பாடலை விவேகா எழுதியுள்ளார். பாடகர் ஜித்தின்ராஜ் பாடியுள்ளார்.

இப்பாடலின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments