Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் கவர்ச்சி காவ்யா.... விருது விழா போட்டோஸ்!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (18:23 IST)
நடிகை கேபிரில்லா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து சீரியலில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். 

ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யா என்ற கேரக்டரில் நடித்து வரும் கேபிரில்லா தற்போது சிறந்த Favourite On-Screen Pair என்ற விருது வாங்கினார். அந்த விழாவுக்கு கருப்பு நிறத்தில் கவர்ச்சியான ட்ரான்ஸ்பிரன்ட் சேலை அணிந்து வந்துது கொஞ்சம் வித்யாசமாக பார்க்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்