Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்ணம்மாவா இது ஃபாரின் ஹீரோயின் மாதிரி பளபளன்னு ஆகிட்டாங்களே - ரீசென்ட் போட்டோஸ்!

கண்ணம்மாவா இது ஃபாரின் ஹீரோயின் மாதிரி பளபளன்னு ஆகிட்டாங்களே - ரீசென்ட் போட்டோஸ்!
, சனி, 11 மார்ச் 2023 (19:08 IST)
சீரியல் நடிகை ரோஷினி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல் பாரதி கண்ணம்மாவில் ஹீரோயினாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். 
 
இவரது ஓர் ஆக்டிங் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
webdunia
படவாய்ப்பிற்காக தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு  வரும் ரோஷினி தற்போது ஸ்டைலான சேலையில் மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு மனதை கவர்ந்துவிட்டார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பத்து தல' பட 2 வது சிங்கில் ஜிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!