Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாவாடை தாவணியில் "பாடாத பாட்டெல்லாம்" ரீல்ஸ் வெளியிட்ட கேபிரில்லா!

Advertiesment
பாவாடை தாவணியில்
, வெள்ளி, 24 மார்ச் 2023 (17:48 IST)
நடிகை கேபிரில்லா சார்ல்டன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
சீரியல் நடிகையாக தற்போது இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்திருப்பவர் நடிகை கேபிரில்லா. இவர் தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அதன் பின்னர் அவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பெரும் புகழ் பெற்றுவிட்டார். காவ்யாவாக அவர் நடித்துள்ள ரோல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீடியோ லிங்க்: 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ரோஜா’ சீரியல் நடிகை காதலருடன் திருமணம்