Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

சீரியல் நடிகையின் பிரசவ வீடியோ - அன்பான கணவருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Advertiesment
serial Actress anu
, திங்கள், 6 மார்ச் 2023 (19:49 IST)
நடிகை அனு வெளியிட்ட பிரசவ வீடியோ!
 
கடந்த சில நாட்களவாகவே தங்கள் வாழ்க்கையின் ஸ்வாரசியங்களை வீடியோ எடுத்து வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள் பிரபலங்கள். அந்தவகையில் சன்டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் அனு பிரசவ வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 
 
மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கும் அவர்  விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஜீ தமிழ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டனர். 
 
இந்நிலையில் பிரசவ வலியால் துடித்து குழந்தை பெற்ற வீடியோவை தனது சமுகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது கணவரின், கவனிப்பும் அக்கறையும் மெர்சிலிர்க்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anu


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிறுக்கு தனமான ஆடினத்துக்கு இம்புட்டு லைக்ஸா? ஸ்ருதி ஹாசனின் கிரேசி டான்ஸ் வீடியோ!