Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகை , அவரது கணவர் மீது துப்பாக்கிச்சூடு!

Advertiesment
Denise Richards Husband Aaron
, புதன், 16 நவம்பர் 2022 (22:28 IST)
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல  நடிகை டெனிஸ் ரிச்சர்ட்ஸ். இவர் கடந்த திங்கட்கிழமை அன்று  கணவர் ஆரோன் பைப்பர்சுடன் என்ற காரில் ஒலிப்பதிவுக் கூடத்திற்குக் காரில் சென்று கொண்டிருந்தனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்  நகரில் ஒரு பகுதியில் சாலையோரம் தங்களின் காரை பார்கிங் செய்தபோது, அவர்களின் காருக்கு பின்னால் இருந்த வந்த ஒரு நபர், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதில்,  நடிகை மற்றும் அவரது கணவர் இருவரும் காயுமின்றி உயிர் தப்பினர், இதுகுறித்து, அவர்ககள் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் சினிமாதுறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டுவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபலங்களின் பட்டியல்!