Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகை தற்கொலை... சிசிடிவி வீடியோ வெளியீடு! ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
Pauline Jessica
, திங்கள், 19 செப்டம்பர் 2022 (17:23 IST)
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பவுலின் ஜெசிகா என்ற நடிகை  இன்று தூக்கிட்டுச் செனறு கொண்டார்.  இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வாய்தா, துப்பரிவாளன் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளனர் ஜெசிகா பவுலின். இவர்  நேற்று, ஆட்டோவில் இருந்து இறங்கி,  தன் வீட்டிற்குச் செல்ல மாடிப் படி ஏறும்போது மிகவும் சோர்வுடன் சென்றுள்ளார்.

இதற்கான சிசிடிவி வீடியோ இன்று வெளியாகியுள்ளது.   மேலும், ஜெசிகாவின் காதலனின் நண்பர் பிரபாகரன்  பதற்றத்துடன் வீட்டிற் வரும் காட்சிகளும்ம் இன்றுவெளியாகியுள்ளது.
எனவே, காதல் விவகாரத்தில் ஜெசிகா தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த பிரபல நடிகை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!