Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரமுகி-2 படத்தில் இணைந்த பிரபல நடிகை

சந்திரமுகி-2 படத்தில் இணைந்த பிரபல நடிகை
, திங்கள், 25 ஜூலை 2022 (19:13 IST)
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி-2 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இப்படத்தில் வடிவேலுவின் காமெடி மக்களிடம் பிரபமானது.

இந்த நிலையில்,தற்போது சந்திரமுகி படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினி ஆசியுடன் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்,  இப்படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. இந்த நிலையில், இப்படத்தில் நடிகை மகிமா நம்பியார் புதிதாக இணைந்துள்ளார்.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமார் படத்தின் டைட்டில் மாற்றம்: புதிய டைட்டில் அறிவிப்பு!