Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி !

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (14:34 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.  ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட சிட்னியில் நடைபெற்று வருகிறது. 
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்ர் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா முஹ்டல் இன்னிங்ஸில் விக்கெட் இழக்காமல்  24 ரன்கள் எடுத்திருந்தது.
 
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா அணியின் ஹாரிஸ் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அரங்கில் தன் இரண்டாவது சதம் அடித்தார்.
 
இந்திய அணி சார்பில் ஜடேஜா , முகமது ஷமி மிக சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகள்  சாய்த்தனர்.
 
இந்நிலையில் மழை குறுக்கிடவே மூன்றாவது நாள் ஆட்டம் தடைபட்டது. எனவே நாளை நான்காவது நாளின் போது 30 நிமிடங்களுக்கு முன்பாகவே போட்டி துவங்கும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments