Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரு‌ப் பெயர்ச்சி ராசி பலன்கள்!

ஜோ‌திட ர‌த்னா க.ப. ‌வி‌த்யாதர‌ன்

குரு‌ப் பெயர்ச்சி ராசி பலன்கள்!
webdunia photoFILE
நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் நாள் சனிக்கிழமை (06.12.2008) சூரிய உதய நேரம் காலை 10.34 மணிக்கு, சுக்லபட்சம் நவமி திதி பூரட்டாதி நட்சத்திரம் வஜ்ஜிரம் நாம யோகம் கௌலவம் நாம கரணம் நேத்திரம், ஜீவனம் நிறைந்த மரண யோகத்தில் உத்தியோக வேளையில் பஞ்ச பட்சயில் மயில் அதம சாவு காணும் காலத்தில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து தனது நீச்ச வீடான மகர ராசிக்குள் நுழைகிறார்.

15.12.2009 வரை மகர ராசியில் இருந்து அடுத்த ஒராண்டு காலத்திற்கு குரு பலன்களைத் தருவார்.

குரு பகவான் 6.12.2008 முதல் 20.01.2009 வரை உத்திராடம் நட்சத்திரத்திலும், 21.01.2009 முதல் 21.3.2009 வரை திருவோணம் நட்சத்திரத்திலும், 22.3.2009 முதல் 15.12.2009 வரை அவிட்டம் நட்சத்திரத்திலும் பயணம் செய்கிறார். மே மாதம் முழுக்க அதிசாரத்தில் கும்ப ராசியில் அமர்கிறார். 01.06.2009 முதல் 02.08.2009 வரை வக்ரகதியில் கும்பத்தில் அமர்கிறார். 03.08.2009 முதல் 07.10.2009 வரை மகர ராசியில் வக்ரகதியில் செல்கிறார்.
இந்த மகர குரு, மக்களின் அலைபாய்ந்த மனதை கட்டுப்படுத்தும். மத நம்பிக்கை மற்றும் சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வைக்கும். நாடாளுபவர்களின் மெத்தனப் போக்கை மாற்றி தீவிரவாதத்தை ஒழிக்க வைக்கும்.

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : மேஷம்

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : ரிஷபம்

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : மிதுனம்

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : கடகம்

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : சிம்மம்

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : கன்னி

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : துலாம்

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : விருச்சிகம்

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : தனுசு

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : மகரம்

குருப் பெயர்ச்சிப் பலன்கள் : கும்பம்

குருப் பெயர்ச்சி‌ப் பலன்கள் : மீனம்

Share this Story:

Follow Webdunia tamil