Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் முடிவை அமோதித்த ஓபிஎஸ்!!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:01 IST)
பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பிற்கு ஓபிஎஸ் வாழ்த்து. 
 
பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார் என்பதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆம், பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூகநீதி நாள் என்று அறிவித்தது பாஜக தவிர அனைத்து கட்சிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவரான அண்ணாமலை பெரியாரை மற்றும் போற்றுதல் சரியா என்ற கேள்வியை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தது வரவேற்கத்தக்கது. 
 
பெரியாரின் கருத்துகளை அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆஜியோர் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச்சென்றனர் எனவும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments