Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மது அருந்தி 3 பேர் பலியான விவகாரத்தில் திருப்புமுனை!

Advertiesment
மது அருந்தி 3 பேர் பலியான விவகாரத்தில் திருப்புமுனை!
, திங்கள், 15 நவம்பர் 2021 (16:20 IST)
கோவை அருகே தீபாவளி அன்று விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் அடிர்ர்சியை ஏற்படுத்தியது.

பின்னர் 3 பேரின் உடலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரணை நடத்தினர். அதில், முன்பகை காரணமாக விஷம் வைத்த ராஜசேகர்(63) என்பவரை போலீஸார் கைது செய்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு ஆயுள் தண்டனை!