Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குகையில் பயிற்சி செய்த 9 தீயணைப்பு வீரர்கள் பலி

Advertiesment
குகையில் பயிற்சி செய்த 9 தீயணைப்பு வீரர்கள் பலி
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (00:14 IST)
பிரேசில் நாட்டில் குகையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ என்ற மாகானத்தில் உள்ள அல்டினோபொலிச் நகரில் டுஸ் போகஸ் குகையில் தீயணைப்பு வீரர்க்ள் மொத்தம் 26 பேர்  பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது குகையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில்,9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை மீட்டுள்ளனர். மீதி 9 பேர் நிலைமை என்ன ஆனது எனத் தெரியாததால் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தின்பண்ட கடைகள் மூடப்படும் - அமைச்சர் சுப்பிரமணியன்