Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் சிக்கல்?

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (19:10 IST)
அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜகவும் இணைந்துவிட்ட நிலையில் அடுத்ததாக இன்று இரவுக்குள் தேமுதிகவுடனும் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துவிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்றார். ஆனால் இந்த சந்திப்பில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

விஜயகாந்தை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பியூஷ் கோயல், எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் இன்று நினைக்ககூடாது என்றும், தனிப்பட்ட முறையில் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் பெற வாழ்த்து கூறவே வந்தேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் இருந்து க்ரீன்சிக்னல் வராததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் அடுத்த மாற்றாக திமுக அல்லது தினகரன் கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments