12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல் எப்போது?

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:57 IST)
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் குறித்த மதிப்பெண் பட்டியல் வெளியிடும் தேதியை சற்றுமுன் தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல் ஆக செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள பிறந்த நாள் மற்றும் பதிவு எண்ணை பதிவு செய்தால் மதிப்பெண் பட்டியல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments