Publish Date: Tue, 07 Sep 2021 (18:45 IST)
Updated Date: Tue, 07 Sep 2021 (18:50 IST)
10,11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள் மற்றும் தனித்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை 11 மணி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளதாவது:
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.