Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியால் டிரண்ட் ஆன பகோடா....

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (20:25 IST)
பிரதமர் மோடி பகோடா விற்பனை செய்வதும் வேலைவாய்ப்புதான் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
 
மோடிக்கு ஆதரவாக அமித் ஷா நாட்டில் பகோடா விற்பனை செய்வது கூட வேலைவாய்ப்புதான். டீ விற்றவர் மோடி நாட்டின் பிரதமரானார். அதேபோல் பகோடா விற்பாவரின் மகன் நாளை பெரிய தொழிலதிபராக முடியும் என்று கூறினார்.
 
இதனால் பக்கோடா விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து, பொறியியல் படித்தது பக்கோடா விற்கவா? என எதிர்க்குரல் எழுந்தது. மேலும்,  இளைஞர்கள் ‘மோடி பக்கோடா.. அமித்ஷா பக்கோடா’ என கூவிக்கூவி விற்றனர்.
 
கடந்த ஒரு வாரமாக எங்கும் பகோடா, எதிலும் பகோடாவாக உள்ளது. இதனால், கூகுளில் அதிகமுறை பக்கோடா தேடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும், தமிழகத்தில் அதிகமுறை தேடப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments