Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே அடியா உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் மறந்திடுங்க!

ஒரே அடியா உயர்ந்த தங்கம் விலை:  நகை பிரியர்கள் மறந்திடுங்க!
, வெள்ளி, 11 ஜூன் 2021 (12:41 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ. 37120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
சென்னையில் கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4607 ரூபாயாக இருந்தது. அதேபோல் ஒரு கிராம் தூய தங்கம் (24 கேரட்) 4999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஒரு சவரன் தூய தங்கம் 39992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 4966 ரூபாயாக இருந்தது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 77.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி 77100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் பெற்றோரை இழந்த 1400 குழந்தைகள்! – தமிழ்நாட்டு ரிப்போர்ட்!