Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவ‌ரி 23 முதல் சற்றுமுன் கிடைத்த தகவல்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:16 IST)
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கதாநாயகனாக உயர்த்தியிருக்கும் படம் சற்றுமுன் கிடைத்த தகவல். த ்‌ ரில்லர் கதையான இதில் அம்முவாகிய நான் பாரதி மற்றும் கௌசல்யா நடித்துள்ளனர்.

ஏர் மீடியா சார்பில் ஹ‌ ரிபாஸ்கர் தய ா‌ ரித்திருக்கும் இப்படத்தை முதலில் இயக்கியது தக்காளி சீனிவாசன். படத்தின் பாதிக்கு மேற்பட்ட காட்சிகள் படமான நிலையில் தக்காளி சீனிவாசனை நீக்கிவிட்டு புவன கண்ணனை வைத்து படத்தை முடித்துள்ளனர். இந்த மாற்றத்தை எதிர்த்து சீனிவாசன் புகார் தெ‌ர ிவிக்காததால் மாற்றத்துக்கான காரணம் மர்மமாகவே உள்ளது.

அம்முவாகிய நான் வெளிவந்த உடன் பாரதி நடிக்க ஒப்புக்கொண்ட இப்படம் இப்போதுதான் திரைக்குவர தயாராகியுள்ளது. ஜனவ‌ர ி 23‌ம ் தேதி படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments