Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை மார்க்கெட்டில் பேரரசு பாடல்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:15 IST)
சுரேஷ்கிருஷ்ணாவின் ஆறுமுகம் படப்பிடிப்பு ஹைதராபாத் ராம ோ‌ ஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இட்லி கடை நடத்தும் பரத்துக்கும், கோடீஸ்வர ரம்யா கிருஷ்ணனுக்கும் நடக்கும் மோதல் ஏன், எதற்கு என்பதுதான் படத்தின் கதை.

சமீபத்தில் ஒரு பாடல்காட்சி ராம ோ‌ ஜிராவ் பிலிம் சிட்டியில் படமானது. மும்பை மார்க்கெட் செட் அமைத்து இந்த பாடலை எடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா. நடனம் அமைத்தவர் அசோக்.

தான் இயக்கும் படங்களின் பாடல்களை மட்டும் எழுதி வந்த இயக்குனர் பேரரசு, பிற இயக்குனர்கள் படங்களுக்கும் தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். மார்க்கெட் பாடலும் இவரது கை வண்ணமே.

உத்து உத்து பாருடா
மொத்தம் முகம் நூறுடா
இட்லி வடை தோசைடா
நாங்க வித்தா காசுடா..

பரத் ஆடிய இந்தப் பாடலை சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். ப ்‌ ரியாமணி இந்தப் படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

Show comments