Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டுடியோ கி‌ரினில் சூர்யா, கார்த்தி

Webdunia
பருத்திவீரன், ‌ஜில்லுன்னு ஒரு காதல் படங்களை தய ா‌ ரித்த ஸ்டுடியோ க ி‌ ரின் ஞானவேல் புதிதாக இரு படங்களை தய ா‌ ரிக்கிறார். இதிலும் அண்ணன், தம்பி இருவருமே நடிக்கிறார்கள்.

முதல் படத்தில் நடிப்பது சூர்யா. படத்தை ஹ‌ ர ி இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் காம்பினேஷனில் வெளிவந்த ஆறு, வேல் படங்கள் வெற்றி பெற்றது

இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பை அதி க‌ ரித்துள்ளது. படத்துக்கு சிங்கம் என பெயர் வைத்திருப்பதை சேவல் ஆடியோ வெளியீட்டின் போதே தெ‌ரிவித்திருந்தார், ஹ‌ ர ி.

ஸ்டுயோ க ி‌ ரினின் அடுத்தப் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதுவொரு தெலுங்கு ‌‌ரீமேக். ஆந்திராவில் வெளியான விக்ரமாதித்துடு படத்தின் தமிழ் தழுவல். அனேகமாக இந்தப் படத்தை சுர ா‌ ஜ் இயக்கலாம். படத்துக்கு சிறுத்தை என பெயர் வைத்துள்ளனர். இதில் கார்த்திக்கு இரண்டு வேடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

Show comments