Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திருவ‌ண்ணாமலை‌யி‌ல் டாக்டர் பேரரசு

Webdunia
இயக்குகிற படங்களில் எல்லாம் நடித்துவிடுகிறவர் பேரரசு. பழனியில் போலீஸ் அதிக ா‌ ரியாக நடித்த இவர் திருவண்ணாமலை படத்திலும் சிறிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

அர்ஜுன், பூஜ ா காந்தி நடித்திருக்கும் திருண்ணாமலையை கவிதாலயா தய ா‌ ரித்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனைத்துப் பாடல்களையும் பேரரசுவே எழுதியுள்ளார். படத்தில் சாய்குமார், மீனாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அர்ஜுன் இதில் லோக்கல் கேபிள் டிவி நடத்துகிறவராக வருகிறார். பேரரசுவின் வேடம் பற்றி சொல்லவில்லையே. டாக்டர் வேடம் ஒன்று படத்தில் வருகிறதாம். வெள்ளை கோட் அணிந்து அவரே அதில் நடித்துள்ளார்.

டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments