கால்ஷீட் சொதப்பும் மீரா ஜாஸ்மின்

Webdunia
ஆயிரத்தொரு நிபந்தனைகளுக்குப் பிறகே கால்ஷீட் தருகிறார் மீரா ஜாஸ்மின். இதில் ஒன்று பிசகினாலும் அம்மணிக்கு அசகுபிசகாக கோபம் வந்து படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்பு செய்வார். வேடிக்கை என்னவென்றால், ஆயிரத்து ஒன்றும் சரியாக இருந்தாலும் அம்மணி கால்ஷீட் சொதப்ப தவறுவதில்லை.

கொல்கத்தா நியூஸ் மலையாள படத்தில் மீரா ஜாஸ்மினுக்காக காத்திருந்து நொந்து போன திலீப், இனி அவருடன் இணைந்து நடிப்பதில்லை என்று சபதமெடுத்துள்ளார். இதே சபதத்தை எடுத்த இன்னொருவர் மோகன்லால்.

தமிழிலும் இந்த சொதப்பலை அரங்கேற்றியிருக்கிறார் மீரா. எஸ் பிக்சர்ஸ் சார்பில் நாகா இயக்கும் அனந்தபுரத்து வீடு படத்தில் இவர்தான் நாயகி. வழக்கம் போல கால்ஷீட் தந்துவிட்டு மீரா காணாமல் போயிருக்கிறார். காத்திருக்க நாகா ஒன்றும் மலையாளி இல்லையே. படத்திலிருந்தே மீராவை நீக்கிவிட்டு, வேறு நல்ல கதாநாயகியாக தேடி வருகிறார்.

மீரா ஜாஸ்மினா அல்லது சொதப்பல் ஜாஸ்மினா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments