Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிளாம‌ர் கா‌ட்ட முடிவெடு‌த்த நடிகை!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (19:58 IST)
' செ‌ன்ன ை- 28' வெ‌‌ற்‌றிகரமா க ஓட ி வசூ‌ல ் சாதன ை செ‌ய் த படம‌ ். க‌ங்க ை அமர‌ன ் மக‌ன ் இய‌க் க, பாடக‌ர ் எ‌ஸ ்.‌ ப ி.‌ ப ி. மக‌ன ் தயா‌ரி‌க் க ‌ கி‌ரி‌க்கெ‌ட்ட ை மையமா க வை‌த்த ு எடு‌க்க‌ப்ப‌ட் ட பட‌ம ். இ‌தி‌ல ் அ‌றிமுகமானவ‌ர ் ‌ விஜ ய ல‌ட்சு‌ம ி.

' காத‌ல ் கோ‌ட்ட ை' பட‌த்த ை இய‌‌க்‌கியவரு‌ம ், ‌ சிற‌ந் த ‌ திரை‌க்கதை‌க்கா ன தே‌சி ய ‌ விருத ு பெ‌ற்றவருமா ன இய‌க்குந‌ர ் அக‌த்‌திய‌னி‌ன ் மக‌ள ். ' செ‌ன்ன ை- 28' பட‌த்‌திலேய ே இ‌ந்த‌ப ் பெ‌ண ் யா‌ர ் எ‌ன்ற ு த‌ன ் பா‌ந்தமா ன நடி‌ப்‌பினா‌ல ் கே‌ட் க வை‌த்தவ‌ர ்.

இதையடு‌த்த ு ‌ மி‌ஷ்‌கி‌‌ன ் இய‌க்‌கி ய ' அ‌ஞ்சாத ே' பட‌த்‌திலு‌ம ் அழகாகவு‌ம ், ஹோ‌ம்‌லியாகவு‌ம ் நடி‌க் க இவ‌ரி‌ன ் இமே‌ஜ ் மேலு‌ம ் கூடியத ு. ஆனா‌ல ் படமே ா, பண‌ங்களே ா கு‌விய‌வி‌ல்ல ை. பாரா‌ட்டி ய அனைவரு‌ம ் பாரா‌ட்டுகள ை ம‌ட்டு‌ம ் கொடு‌த்தா‌ர்கள ே த‌வி ர பட‌ங்களை‌‌க ் கொடு‌க்க‌வி‌ல்ல ை.

த‌ற்போத ு இவரு‌ம ் ‌ சினேக ா ‌ ஸ்டைலு‌க்கு‌ள ் புகு‌ந்த ு ‌ வி‌ட்டா‌ர ். போ‌ர்‌த்‌த ி... போ‌ர்‌த்‌த ி நடி‌த்தத ு போதுமட ா சா‌ம ி எ‌ன்பத ு போ ல த‌ற்போத ு ‌ கிளாம‌ர ் ரோ‌ல்க‌ளிலு‌ம ் நடி‌க்க‌ப ் போ‌கிறே‌ன ் எ‌ன்ற ு அ‌றி‌க்க ை ‌ வி‌ட்ட ு வரு‌கிறா‌ர ்.

அதெ‌ல்லா‌ம ் உன‌க்கு‌ச ் ச‌ரி‌ப்ப‌ட்ட ு வராத ு எ‌ன்ற ு தோ‌ழிக‌ள ், உற‌வின‌ர்க‌ள ் எ‌வ்வளவே ா எடு‌த்து‌ச ் சொ‌ல்‌லியு‌ம ் கே‌ட்க‌வி‌ல்லையா‌ம ் ‌ விஜயல‌ட்சு‌ம ி. அ‌ப்பட ி அ‌றி‌க்க ை ‌ வி‌ட்டு‌த்தா‌ன ் இர‌ண்ட ு பட‌ங்க‌ள ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு பெருமையடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறாரா‌ம ்.

எத ு எ‌ப்படியே ா, ஒர ு குடு‌ம் ப பா‌ங்கா க நடி‌த் த ஒர ு நடிகைய ை த‌மி‌ழ ் ‌ சி‌னிம ா புர‌ட்டி‌ப ் போ‌ட்டு‌வி‌ட்டத ு. அ‌ப்ப ா அக‌த்‌தியனாவத ு கொ‌ஞ்ச‌ம ் சொ‌ல்ல‌‌க ் கூடாத ா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments