Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி‌கி‌‌லி‌ல் ‌திரையர‌ங்கு‌க‌ள்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:06 IST)
எ‌ப்போது த‌மிழக‌த்து‌க்கு‌ம், க‌ர்நாடக‌த்‌து‌க்கு‌ம் எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை வ‌ந்தாலு‌ம் முத‌லி‌ல் க‌ர்நாடக அமை‌ப்‌பினா‌ல் தா‌க்க‌ப்படுவது த‌மி‌ழ்‌ப்பட‌ங்க‌ள் ஓடு‌ம் ‌திரையர‌ங்குக‌ள்தா‌ன். இ‌ந்த முறை ஒகேன‌க்க‌ல் கூ.‌ட்டு‌க்குடி ‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ப் ‌பிர‌ச்சனை‌யிலு‌ம் அதே கா‌ட்‌சி அர‌ங்‌கே‌றியு‌ள்ளது.

ச‌ங்‌கீ‌த், ந‌ட்ரா‌ஜ் உ‌‌‌ட்பட ஒ‌ன்பது ‌திரையர‌ங்குக‌ள் சூறையாட‌ப்ப‌ட்டு‌ள்ளன. பேன‌ர்க‌ள் ‌கி‌‌ழி‌ப்பு, க‌ல் ‌வீ‌ச்சு, க‌ண்ணாடி, நா‌ற்கா‌லிக‌ள் உடை‌ப்பு என ரு‌த்ரதா‌ண்டவ‌ம் ஆ‌‌கியு‌ள்ளது 'க‌ர்நாடக ர‌‌‌க் ஷன வே‌திகே' அமை‌ப்பு. குடி‌நீ‌‌ர் ‌தி‌ட்ட‌ம் ர‌த்தாகு‌ம் வரை த‌மி‌ழ்‌ப்பட‌ங்களை ஓட‌விட மா‌ட்டோ‌ம் எ‌ன்ற ‌மிர‌ட்ட‌ல் வேறு.

கோடி‌க்கண‌க்‌கி‌ல் முத‌லீடு செ‌ய்து (‌விஜ‌ய் நடி‌க்கு‌ம் குரு‌வி பட‌த்‌தி‌ன் க‌ர்நாடக ‌‌வி‌னியோக உ‌ரிமை ஒ‌‌ன்றரை கோடி) எ‌ன்ன ஆகுமோ எ‌ன்ற ‌நிலை‌யி‌ல் க‌ர்நாடக ‌வி‌னியோக‌ஸ்த‌ர்களு‌ம், எ‌ந்த நேர‌த்‌தி‌ல் ‌திரையர‌ங்க‌ம் தா‌க்க‌ப்படுமோ எ‌ன்ற ‌பீ‌தி‌யி‌ல் உ‌ரிமையாள‌ர்களு‌ம் ‌திக‌ி‌லி‌ல் இரு‌ப்பதுதா‌ன் இ‌ப்போதைய ‌நிலைமை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments