பொறாமையைக் கிளப்பும் முமைத்கான்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (19:53 IST)
ஐம்பது படங்கள் நடித்தவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு ஐந்தே படங்களில் ஆடியவருக்கு கிடைத்திருக்கிறது. அந்த அதிர்ஷ்டசாலி முமைத்கான்.

ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்த முமைத்கானை மைசம்மா என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக்கினார் மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ். நாயகி என்றால் விஜயசாந்தி மாதிரி. ஹீரோ ஹீரோயின் எல்லாம் அவரே. ஆக்சன், கவர்ச்சி என இரு துருவங்களில் முமைத்கான் சுழன்றாடியதில் மைசம்மா ஹிட்! அதனை காயத்ரி ஐ.பி.எஸ். என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்கள். சில நாட்கள் முன்பு அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் ஆடியோவை வெளியிட்டு கோடம்பாக்கத்தை கலக்கினார்.

இது போதாது என்று மைசம்மாவை ஐஸ்வர்யா ஐ.பி.எஸ். என்ற பெயரில் இந்தியிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். கிறுகிறுத்துப் போயிருக்கிறார் முமைத்கான்.

இவருக்கு முன்னால் குத்துப் பாட்டில் குதித்த சீனியர்கள் பொறாமைல் புகைந்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசனமே இல்லாத விஜய் சேதுபதி படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சாப்பாட்டுக்கு வர்றேனு சொன்ன கமலை வேண்டானு சொன்ன பிரபலம்! இவ்ளோ கோவம் எதுக்கு?

’துரந்தர்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்த முதல்வர்.. என்ன காரணம்?