Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி செல்லும் விஷால், நயன்தாரா!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (20:02 IST)
வெளிநாட்டில் பாடல் காட்சி எடுக்காமல் எந்தத் தமிழ்ப் படமும் முழுமை பெறுவதில்லை. விஷாலின் சத்யம் மட்டும் விதிவிலக்கா என்ன! சத்யத்திற்காக விஷாலும் வெளிநாடு போகிறார்.

விஷால், நயன்தாரா டூயட்டுக்காக இயக்குனர் ராஜசேகர் தேர்வு செய்திருக்கும் வெளிநாடு துருக்கி. இங்கு விஷால், நயன்தாரா நடிக்கும் ஒரு பாடல் காட்சியை ஷ ¥ட் செய்கிறார்கள். சத்யத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

சத்யம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. தெலுங்கில் சத்யத்தின் பெயர் சல்யூட்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments