Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரத் மூன்று வேடத்தில் நடிக்கும் 'சேவல்'

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (19:00 IST)
' வேல்' படத்தில் சூர்யாவை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்த இயக்குனர் ஹரி, தனது அடுத்தப் படத்தில் பரத்தை மூன்று வேடங்களில் நடிக்க வைக்கிறார்.

துரை இயக்கத்தில் நடிக்கும் பரத் அதில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் ஜோடி. ஒரு கெட்டப்புக்காக எக்ஸ்ட்ரா எடை போட்டு தோற்றத்தையே மாற்றியிருக்கிறார்.

திருச்சி விநியோகஸ்தர் ஜின்னா தயாரிப்பாளராகும் 'சேவல்' படத்தை பரத்தை வைத்து இயக்குகிறார் ஹரி.

இதில் பரத்துக்கு மூன்று வேடங்கள் என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது.

கதை விவாதத்தில் பிஸியாக இருக்கும் ஹரி விரைவில் படப்பிடிப்பை தொடங்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

Show comments