Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராவணன் பட‌ப்‌பிடி‌ப்பு துவ‌க்க‌ம்!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (11:57 IST)
இந்தியில் கொடிகட்டி பறப்பவர் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி. அவர் சொந்தமாக தயாரித்து இயக்குவதாக இருந்த ராவணன் படம் கடந்த ஆண்டே தொடங்குவதாக இருந்தார்கள்.

ஆனால்..பிரகாஷ்ராஜ் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பை தள்ளிவைத்த ிர ுந்தார்கள். இப்போது மறுபடியும் படம் தயாரிப்பதற்கான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

தவிர..படத்தை பீரியட் படமாக எடுப்பதாக இருந்த படத்தை தற்போதைய காலக்கட்டத்தில் நடப்பதுபோல் மாற்றியிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

Show comments