Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகா குருவை மணந்தார் நடிகை பூ‌மிகா!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (14:08 IST)
யோகா குரு பாரத் தாகூரை நேற்று பிரபல நடிகை பூமிக ா ‌திருமண‌ம் செ‌ய்து கொண்டார்.

தமிழில் ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூமிகா. இவ‌ர் தெலுங்க ு, இ‌ந்‌தி உ‌ள்‌ளி‌ட்ட மொ‌ழிக‌ளி‌ல் நடி‌த்து வரு‌கிறா‌ர்.

இவருக்கும் மும்ப ையை‌ சேர்ந்த யோகாசன குரு பாரத் தாகூருக்கும் இடையே காதல் ஏ‌ற்ப‌ட்டது. நீண்ட காலமாக இவர்கள் காதலித்து வந் தன‌ர ்.

இவ‌ர்க‌ளி‌ன் காதலு‌க்கு பெ‌ற்றோ‌ர்க‌ள் ச‌ம்த‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர். இதையடு‌த்து இவரு‌ம் அண்மையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதை‌த் தொடர்ந்து பூமிகா-பாரத் தாகூர் திருமணம் நேற்று மராட்டிய மாநிலம் நாசிக் அருகேயுள்ள தியோடலாலி என ்ற இடத்தில் நடந்தது. அங்குள்ள ஒரு குருத்வாராவில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள் புதுமணத் தம்பதியரை வாழ்த்தினார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

Show comments