Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''ஐசிசி'' ஆகஸ்ட் மாதத்திற்கான விருதுஅறிவிப்பு

Advertiesment
''ஐசிசி'' ஆகஸ்ட் மாதத்திற்கான விருதுஅறிவிப்பு
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (15:21 IST)
ஐசிசி சார்பில் மாதம்தோறும் சிறந்த வீரருக்கு விருதுகள் வழங்கப்படும் அந்த வகையில் கடந்த ஆக்ஸ்ட் மாதத்திற்கான விருது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில்  இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சுமார் 3 சதங்களுடன் 507 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன்?