Publish Date: Mon, 13 Sep 2021 (15:15 IST)
Updated Date: Mon, 13 Sep 2021 (15:17 IST)
உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கும், ,டி-20 தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மேலும், தற்போதைய கேப்டன் கோலி டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் ப்ன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும், இந்த அறிவிப்பை அவரே வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
இது கோலியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.